Online Books / Novels Tagged : Subhashree Murali - Chillzee KiMo
கிபி டு கிமு - சுபஸ்ரீ முரளி
இரு பெண்கள் தங்கள் சிக்கலை நேரில் காணாமல் கடித பரிமாற்றம் மூலம் எப்படித் தீர்க்கின்றனர் என்பதே இக்கதை.

இதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ முரளி
சதி கும்பலிடம் மாட்டியிருக்கும் தன் அக்காவை மீட்கும் தங்கை.

காளிங்கன் - சுபஸ்ரீ முரளி
வணக்கம்
நாக அரச பரம்பரையினர் வெளிநாட்டு சிலை திருடும் கும்பல் இந்த இரு பிரிவினரும் காளிங்கன் விக்ரகத்தை தேடுகின்றனர்.
இறுதியில் காளிங்கன் யாருக்கு வசமமாகிறான்? ஏன்? எதற்கு? என்பதே இக்கதை.
படித்து மகிழுங்கள்.
சுபஸ்ரீ முரளி

ரிங்கா ரிங்கா ரோசஸ் - சுபஸ்ரீ முரளி
இரண்டு சிறுமிகள் தங்கள் உயிரை குடித்த மனித அரக்கனை ஆவியாக உருவெடுத்து பழிவாங்கும் கதை.

கஜா - சுபஸ்ரீ முரளி
கஜா துடிதுடிப்பான இளைஞன்.
அவன் மனதைக் கவர்ந்தவள் பொன்னி.
தன்னவளுக்காக அபாயமான முயற்சியில் இறங்குகிறான்.
அப்போது அவன் எகிப்து நாட்டு மர்மம் மற்றும் அதன் அரசி கிளியோபட்ராவைப் பற்றி அறியும் விசித்திரமான நிகழ்வுகள்,
அவை அவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இக்கதை.
படித்து மகிழுங்கள்
சுபஸ்ரீ முரளி
